மறதி என்ற வேலிக்குள்-உன்
நினைவு மட்டும் வருவதில்லை
நான் பிடித்து வந்து அடைத்தாலும்
அரை நொடிக்கு கூட நின்றதில்லை.
Friday, July 27, 2007
Thursday, July 26, 2007
விலகியும் வாழ்வேன்!!!
விலகி நடந்த பாதைகள்
என் விழியில் முள்ளாய் உருத்த
உன் நினைவை தொலைத்த நிமிடங்கள்
அதில் நீராய் கரைந்து மறைய
நினைவில் உன்னை சுமக்கின்றேன்-இன்று
என்னை மறைத்து வாழ்கின்றேன்.
கனவாய் வாழ்வில் வந்தவனே-உன்னை
கடைசி மூச்சிலும் சுவாசிப்பேன்!!!
என் விழியில் முள்ளாய் உருத்த
உன் நினைவை தொலைத்த நிமிடங்கள்
அதில் நீராய் கரைந்து மறைய
நினைவில் உன்னை சுமக்கின்றேன்-இன்று
என்னை மறைத்து வாழ்கின்றேன்.
கனவாய் வாழ்வில் வந்தவனே-உன்னை
கடைசி மூச்சிலும் சுவாசிப்பேன்!!!
Friday, July 20, 2007
மனதில் பதிந்த முதல்....!!!
பார்குமிடம் எங்கும் உன் திருமுகம் தேடுகிறேன்
உன் முகம் கண்டதும் நிலம் பார்த்து நடக்கின்றேன்
தலை நிமிர்ந்து நடந்தவளை நிலம் பார்க்க வைத்தவனே
நீ உரவாக வருவாயா இல்லை உணர்வோடு மறைவாயா!!!
உன் முகம் கண்டதும் நிலம் பார்த்து நடக்கின்றேன்
தலை நிமிர்ந்து நடந்தவளை நிலம் பார்க்க வைத்தவனே
நீ உரவாக வருவாயா இல்லை உணர்வோடு மறைவாயா!!!
வலிகள்...
உன் வரவேர்பரையில் நிர்பவளை
வருகைதா என விண்ணப்பம் தந்தாய்
உன் வாழ்வோடு இனைந்தவளை
நலம் வாழ வாழ்த்தி சென்றாய்
நெஞ்சில் நிற்கும் நேசத்தை-நின்
நினைவிற்கு மட்டும் தருகிறேன்
உண்மையை உனர்ந்த காரணத்தால்
உள்ளம் உருகி ஓடுகின்றேன்
நீ இயல்பாக பிரித்து விட்டாய்-நான்
பிரிய மனமின்றி பிதற்றுகிறேன்.
வருகைதா என விண்ணப்பம் தந்தாய்
உன் வாழ்வோடு இனைந்தவளை
நலம் வாழ வாழ்த்தி சென்றாய்
நெஞ்சில் நிற்கும் நேசத்தை-நின்
நினைவிற்கு மட்டும் தருகிறேன்
உண்மையை உனர்ந்த காரணத்தால்
உள்ளம் உருகி ஓடுகின்றேன்
நீ இயல்பாக பிரித்து விட்டாய்-நான்
பிரிய மனமின்றி பிதற்றுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)