மலையின் அழகைக் கூட்டிச் சொல்லும்
கண்ணன் ஊதும் மூங்கில்களே
என் மன்னன் இவ்வழி செல்லும் போது
விழிகள் நனைந்ததைச் சொல்லுங்களேன்!
தேகம் தழுவி சிலிர்க்க வைக்கும்
ஈறக் காற்றின் பாகங்களே
என்னவன் உடலைத் தழுவும் போது
என் ஸ்பரிசம் எடுத்துச் செல்லுங்களேன்!
Wednesday, August 22, 2007
Friday, August 10, 2007
Wednesday, August 8, 2007
நினைவு...
நீ நினைப்பாய் என்ற எண்ணத்தில்
என் நினைவை உனக்கு தந்தேன்.
நீ ஏற்பாய் என்ற எதிர்பார்பில்
என் உயிரில் உன்னை கரைத்தேன்
உன் மனதை என்னிடம் கூறி
என் கனவை இன்று கலைத்தாய்
கனவை கலைத்த காதலனே
உன் நினைவை என்று களைவாய்!!!
என் நினைவை உனக்கு தந்தேன்.
நீ ஏற்பாய் என்ற எதிர்பார்பில்
என் உயிரில் உன்னை கரைத்தேன்
உன் மனதை என்னிடம் கூறி
என் கனவை இன்று கலைத்தாய்
கனவை கலைத்த காதலனே
உன் நினைவை என்று களைவாய்!!!
Subscribe to:
Posts (Atom)