Saturday, April 25, 2009

வாழ்த்து!!!

இயல்பாய் ஒரு கவிதை
இனிப்பாய் ஒரு புன்னகை
என் விழியோடு கலந்தவனுக்கு
உன் வழி விட்டுப் போனவளின்
பிறந்த நாள் வாழ்த்து!!!!

Tuesday, January 27, 2009

உனக்காக...

சொல்ல சொன்னாலும் சொல்லாமல்
சுகமாக சுமக்கின்றேன் உன் நினைவுகளை...
அன்பை அழகாக கேட்டாய் - அது என்னை
கடந்து உன் கால் தொடும் வரை காத்திரு....