Thursday, January 6, 2011

வருடங்கள் பல சென்றும் உன் ஒரு சொல் இன்றும் என்னை வருடும்....
அந்த நாட்களின் அழகிய நினைவாக...
சொல்லாமலே மறைத்த இனிய கனவாக...
பேசிய சொற்களில் புதைந்த பொருளாக...
இன்னும் பல ஆயிரம் விதமாக - நீ
மறையாமல் வாழ்கிறாய் என் உள்ளே!!!