Friday, August 10, 2007

நண்பன்!!!

ஒரு நண்பனை நேசித்தேன்
அவன் நினைவோடு சுவாசித்தேன்
அவனை எனக்காக யாசித்தேன்.
கிடைக்கையில் கனவென்று உணர்ந்திட்டேன்!

No comments: