Friday, August 10, 2007

காதல்...

வளர்த்த பாசம் வழியை மறைக்க
வந்தவன் பாசம் வாழ்வை கொடுக்க
அன்பை அன்பே அட்டிப்படைக்கும்
ஆன்டவன் இட்ட சாபமா காதல்...

No comments: