மலையின் அழகைக் கூட்டிச் சொல்லும்
கண்ணன் ஊதும் மூங்கில்களே
என் மன்னன் இவ்வழி செல்லும் போது
விழிகள் நனைந்ததைச் சொல்லுங்களேன்!
தேகம் தழுவி சிலிர்க்க வைக்கும்
ஈறக் காற்றின் பாகங்களே
என்னவன் உடலைத் தழுவும் போது
என் ஸ்பரிசம் எடுத்துச் செல்லுங்களேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment