பார்குமிடம் எங்கும் உன் திருமுகம் தேடுகிறேன்
உன் முகம் கண்டதும் நிலம் பார்த்து நடக்கின்றேன்
தலை நிமிர்ந்து நடந்தவளை நிலம் பார்க்க வைத்தவனே
நீ உரவாக வருவாயா இல்லை உணர்வோடு மறைவாயா!!!
Friday, July 20, 2007
வலிகள்...
உன் வரவேர்பரையில் நிர்பவளை
வருகைதா என விண்ணப்பம் தந்தாய்
உன் வாழ்வோடு இனைந்தவளை
நலம் வாழ வாழ்த்தி சென்றாய்
நெஞ்சில் நிற்கும் நேசத்தை-நின்
நினைவிற்கு மட்டும் தருகிறேன்
உண்மையை உனர்ந்த காரணத்தால்
உள்ளம் உருகி ஓடுகின்றேன்
நீ இயல்பாக பிரித்து விட்டாய்-நான்
பிரிய மனமின்றி பிதற்றுகிறேன்.
வருகைதா என விண்ணப்பம் தந்தாய்
உன் வாழ்வோடு இனைந்தவளை
நலம் வாழ வாழ்த்தி சென்றாய்
நெஞ்சில் நிற்கும் நேசத்தை-நின்
நினைவிற்கு மட்டும் தருகிறேன்
உண்மையை உனர்ந்த காரணத்தால்
உள்ளம் உருகி ஓடுகின்றேன்
நீ இயல்பாக பிரித்து விட்டாய்-நான்
பிரிய மனமின்றி பிதற்றுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)